புதிதாக 26 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 5, 2023

புதிதாக 26 பேருக்கு கரோனா

உயிரிழப்பு எதுவும் இல்லை

புதுடில்லி, ஜூலை 5 இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50க்கு கீழ் பதிவாகி வருகிறது. 

நேற்று முன்தினம் 44 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று  காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 26 பேருக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டது.

கரோனாவால் நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. அதனால், மொத்த  பலி  எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 908 ஆக நீடிக்கிறது.

No comments:

Post a Comment