தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 23, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து

சுந்தரம், ஆனந்தி ஆகியோரின் மகள் புவியரசிக்கும் - பொறியாளர் வெங்கடேசுக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்:  மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். 

(பெரியார் திடல் - 22-06-2023)


No comments:

Post a Comment