விடுதலை ஈராண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

விடுதலை ஈராண்டு சந்தா


காரைக்குடி 'சுயமரியாதைச் சுடரொளிகள்' என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மகனும்,  திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தந்தையுமான சாமி.சமதர்மம் தனது 80 ஆவது பிறந்தநாளை (25-06-2023)யொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உடனிருந்தார். அப்போது விடுதலை ஈராண்டு சந்தா தொகை ரூ 4000/- த்தினையும் வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் ச.ஆனந்தி, மகள் ச.பவானி என்னாரெசு மணியம்மை, மருமகன் ஜெயவர்த்தன் ஆகியோர் உள்ளனர்.(24-06-2023, பெரியார் திடல்)


No comments:

Post a Comment