நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 21, 2023

நன்கொடை

ஆடிட்டர் சண்முகத்தின் சகோதரரின் குடும்ப  மணவிழா  சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மணமக்கள்  அறிவுநிதி - பவதாரணி  ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மணமக்கள் ரூ.5,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மணமக்கள் குடும்பத்தார் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். (கபிஸ்தலம், 19.6.2023)


No comments:

Post a Comment