நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

நன்கொடை

பல்லடம் மணிகண்டன்-வழக்குரைஞர் ரேவதி இணையர்களின் பெண் குழந்தைக்கு பகுத்தறிவு என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  பெயர் சூட்டினார். பெற்றோர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர் (கோவை 16.06.2023).


No comments:

Post a Comment