நீதிபதியாக உங்களுக்கு விருப்பமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

நீதிபதியாக உங்களுக்கு விருப்பமா?

நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : சிவில் நீதிபதி பிரிவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : வழக்குரைஞராக இருப்பவர் பி.எல்., படிப்புக்கு பின் வழக்குரைஞர் / பிளிடர் பணியில் குறைந்தது மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மற்றவர்களுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எல்., முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2023 அடிப்படையில் வழக்குரைஞராக இருப்பவர் 25 - 42, மற்ற பிரிவினர் 25 -29 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிரிலிமினரி எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு, வைவா வாய்ஸ்.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.100

கடைசிநாள்: 30.6.2023

விவரங்களுக்கு: npsc.gov.in

No comments:

Post a Comment