அழைக்கிறது இந்திய விமானப்படை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

அழைக்கிறது இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளையிங் பிரிவுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிகிரி முடித்திருக்க வேண்டும். கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் பிரிவுக்கு பி.இ., நான் டெக்னிக்கல் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் பிளையிங் பிரிவுக்கு 20 - 24, கிரவுண்ட் டியூட்டி பிரிவிக்கு 20 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல்தகுதிதேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250

கடைசிநாள் : 30.6.2023

விவரங்களுக்கு : afcat.cdac.in/AFCAT

No comments:

Post a Comment