பெரியார் விடுக்கும் வினா! (993) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

பெரியார் விடுக்கும் வினா! (993)

சமூக வாழ்க்கையில் சமதர்ம முறை ஏற் படாமல் பொருளாதாரத் துறையிலும், அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான, முடியக்கூடிய காரியமாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment