9.06.2023 வெள்ளிக்கிழமை திருமண வரவேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

9.06.2023 வெள்ளிக்கிழமை திருமண வரவேற்பு விழா

 9.06.2023 வெள்ளிக்கிழமை திருமண வரவேற்பு விழா

சென்னை: மாலை 6.00 மணி 

இடம்: வைரமணி மகால், பெரவள்ளூர் (அகரம்), எஸ்.ஆர்.பி.கோயில் தெரு (தெற்கு), சென்னை-82 

மணமக்கள்: ச.மலர்விழி - பா.பத்மநாபன் 

வரவேற்பு: அய்.சி.எப்.வ.முரளிதரன் (கொளத்தூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர்)  

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

முன்னிலை: பி.கே.சேகர் பாபு (இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்), பிரியா ராஜன் (சென்னை பெருநகர மேயர்), டாக்டர் கலாநிதி வீராசாமி (மாநில திமுக அயலக அணித் தலைவர்), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ப.ரங்கநாதன் (திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இரா.கிரிராஜன் (திமுக சட்டதிட்ட திருத்தக் குழுச் செயலாளர்), எஸ்.சுதர்சனம் (சென்னை வட(கி) மாவட்ட திமுக செயலாளர்), அ.வெற்றியழகன் (தி.மு.க. பொறியாளர் அணி இணைச் செயலாளர்), எ.நாகராஜன் (கொளத்தூர் மேற்குப் பகுதி திமுக செயலாளர்), சு.குமாரதேவன் (உறுப்பினர், தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.மு.மோகன் (திருவொற்றியூர் மாவட்ட தலைவர்), தே.ஒளிவண்ணன் (திருவொற்றியூர் மாவட்ட செயலாளர்), ப.கோபாலகிருட்டிணன் (கழக தலைவர், பெரம்பூர்-செம்பியம், ) 

நன்றியுரை: கி.இராமலிங்கம் (காப்பாளர், வடசென்னை)  

அன்புடன் அழைக்கும்: கி.சம்பத்-செல்வி, திருமதி அமுதா தேவி பாலகிருஷ்ணன்.


No comments:

Post a Comment