நாடகக் கலை மக்களுக்குப் பயன்படத் தக்க வகையில் இருப்பதன்றி - மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டுமேயன்றி, நாடகம் என்றால் மூடநம்பிக்கையான, முட்டாள்தனமான கருத்துகளுக்கு இடம் கொடுப்பதாய் இருக்கலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment