தாராபுரம், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திருச்சி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 18, 2023

தாராபுரம், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திருச்சி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

 நாள்     நேரம் நடைபெறும் இடம் மற்றும் மாவட்டம்

21.05.2023 ஞாயிறு காலை 10 மணி கணியூர், தாராபுரம் மாவட்டம்

21.05.2023 ஞாயிறு மாலை 5 மணி பொள்ளாச்சி

22.05.2023 திங்கள் முற்பகல் 11 மணி கோயம்புத்தூர்

22.05.2023 திங்கள் மாலை 6 மணி திருப்பூர்

23.05.2023 செவ்வாய் மாலை 6 மணி திருச்சி

பொருள் :  1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், 2. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 3. பிரச்சார திட்டங்கள், 

4. உறுப்பினர் சேர்க்கை

குறிப்பு :  திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர்கழகம், மகளிரணி, தொழிலாரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

- இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் 


No comments:

Post a Comment