தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறை

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் சயின் டிபிக் ஆபிசர் பதவியில் 31 இடங்கள் (பிரிவு வாரியாக வேதியியல் 20, உயிரியல் 4, இயற்பியல் 3, கம்ப்யூட்டர் தடய அறிவியல் 4) உள்ளன.

கல்வித்தகுதி : எம்.எஸ்சி., தடய அறிவியல் அல்லது மேற் கண்ட பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 - 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம் : அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150.

கடைசிநாள் : 26.5.2023

விவரங்களுக்கு : tnpsc.gov.


No comments:

Post a Comment