தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்புபாதுகாப்புப் படையில் காலியிடங்களை நிரப்பு வதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்புபாதுகாப்புப் படையில் காலியிடங்களை நிரப்பு வதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10) கப்பல் அகாடமி 25 என மொத்தம் 395 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது : 2.1.2005 - 1.1.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு. எழுத்துத்தேர்வு செப். 3இல் நடைபெற உள்ளது.

தேர்வு மையம் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள் : 6.6.2023

விவரங்களுக்கு :upsc.gov.in


No comments:

Post a Comment