ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 11, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா

 திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

நாள் : 13.05.2023 சனி மாலை 6.00 மணி 

இடம் : சூரம்பட்டி நால் ரோடு (எஸ்.கே.சி. ரோடு) ஈரோடு

வரவேற்புரை:  

மா.மணிமாறன், (ஈரோடு மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைமை:

இரா.நற்குணன் (ஈரோடு மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை:

பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் அறக்கட்டளைத் தலைவர்) 

ஈரோடு த.சண்முகம் (அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்)

கு.சிற்றரசு (ஈரோடு மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்)

பெ.இராஜமாணிக்கம் (ஈரோடு மண்டலச்செயலாளர், திராவிடர் கழகம்)

ந.சிவலிங்கம் (கோபி மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர்.ப.காளிமுத்து (பேராசிரியர், திராவிடர் கழகம், ஈரோடு).

கோ.பாலகிருஷ்ணன் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கோபி மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

கோ.திருநாவுக்கரசு (ஈரோடு மாநகரத் தலைவர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம் 

வாழ்த்துரை:

மாண்புமிகு சு.முத்துசாமி  

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

கவிஞர் கலி.பூங்குன்றன்

துணைத்தலைவர், திராவிடர் கழகம்

 அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. 

துணைப்பொதுச்செயலாளர், தி.மு.க

அ.கணேசமூர்த்தி எம்.பி.

பொருளாளர் ம.தி.மு.க

என்.நல்லசிவம்

ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர், தி.மு.க

மு.சுப்பிரமணியன்

ஈரோடு மாநகரச்செயலாளர், தி.மு.க.  

தா. திருச்செல்வம்

மாநகர் மாவட்ட பொறுப்பாளர், காங்கிரஸ்

 நாகரத்தினம் சுப்பிரமணியம்

ஈரோடு மாநகர மேயர், தி.மு.க

ஏற்புரை : 

 ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

பங்கேற்போர்

 சு.அறிவுக்கரசு

செயலவைத்தலைவர், திராவிடர் கழகம்

  முனைவர் துரை.சந்திரசேகரன்

 பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

  வீ.அன்புராஜ்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

  இரா.ஜெயக்குமார்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

 வீ.குமரேசன்

பொருளாளர், திராவிடர் கழகம்

  இரா.குணசேகரன்

மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்

 அ.அருள்மொழி 

பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம் 

  ச.இன்பக்கனி 

துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

  மதுரை வே.செல்வம் 

அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்

மு. இராகுலன்

மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்

நன்றியுரை: தே. காமராஜ் (ஈரோடு மாநகர கழக செயலாளர்)


நிகழ்ச்சி தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் "மந்திரமா? தந்திரமா?"

என்னும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி  

ஏற்பாடு : திராவிடர் கழகம் ஈரோடு, 

கோபிச் செட்டிப்பாளையம் கழக மாவட்டம்

No comments:

Post a Comment