திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்   : 4.06.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம் : அன்னை விழா அரங்கம், பேருந்து நிலையம், கீரமங்கலம்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி

வரவேற்புரை : க.வீரையா (மாவட்ட இணைச் செயலாளர்)

தலைமை : க.மாரிமுத்து (மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை : பெ.இராவணன் (காப்பாளர்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), த.சவுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) 

தொடக்கவுரை : இரா.செந்தூரபாண்டியன் 

(திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்)

நன்றியுரை : ஆ.வேல்சாமி (நகர அமைப்பாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம்                             தலைப்பு

10.30-11.30 நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழக வரலாறு

                   முனைவர் ந.எழிலரசன்

11.30-12.00    தேநீர் இடைவேளை 

12.00-1.00 பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை

                      பேராசிரியர் மு.சு.கண்மணி

1.00-2.00  உணவு இடைவேளை 

2.00-2.30 மூக ஊடகங்களில் நமது பங்கு

                      மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

2.30-3.30            அறிவியலும் மூடநம்பிக்கையும்

                   ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

3.30-4.00      தேநீர் இடைவேளை

4.00-5.00 சமூக நீதி வரலாறு    

        முனைவர் க.அன்பழகன்

மாலை 5.30 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

முன்பதிவுக்கு:  7904798155, 9047246137

பரிசு வழங்கி பாராட்டுரை:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)

திராவிடர் கழகம்

பரிசு பெறும் மாணவர்கள், புவநேசன், விமல், யாழினி, அட்சயாசிறீ, திரவியா, யுவானா, யாமினி, சம்யுக்தா, ஜனனி, சிவசங்கர், செந்தில்ராசு, இன்பராசன், பிரீத்தி

ஏற்பாடு: அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகம்




No comments:

Post a Comment