ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா

சவிதா-வருண்பிரசன்னா ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் தனராஜ் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (சென்னை, 11.5.2023)


No comments:

Post a Comment