இன்றைய ஆன்மிகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

இன்றைய ஆன்மிகம்!

பட்டியல்...!

முருகன் தமிழ்க் கடவுள் என்பதற்குக் காரணம் முருகப்பெருமானே தலைவராக இருந்து தமிழை ஆய்வு செய்தாராம்.

- ஓர் ஆன்மிக இதழ் 

அப்படியா? அவர் என்னென்ன ஆய்வுகளைச் செய்தார் அந்த பட்டி யலை வெளியிட்டால் சிறப்பாக இருக் குமே!


No comments:

Post a Comment