தேதி மாற்றம் - ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

தேதி மாற்றம் - ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்

நாள் : 13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணி

இடம் : கோவை சிற்றரசு நினைவு மேடை மல்லிகை அரங்கம்,

   14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா

           விளையாட்டுத் திடல் அருகில்,

   மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,

   ஈரோடு - 3

தலைமை: 

மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் 

பொருள்: 

1)  வைக்கம் நூற்றாண்டு விழா

2) பெரியார் உலகம்

3)  பிரச்சாரப் பணிகள்

4) கழக அமைப்புப் பணிகள் - முறைகள் மற்றும் பிற

தாங்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


                                                                                                       (கி.வீரமணி)

                                                                                           தலைவர், திராவிடர் கழகம்

 13.5.2023 சனிக்கிழமை அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் இடம்: 80 அடி சாலை, பெரியார் நகர், ஈரோடு.

முக்கிய குறிப்பு: கரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால் வரும் 29.4.2023 நடக்க இருந்த திராவிடர் கழகப் பொதுக் குழு, தவிர்க்க முடியாத நிலையில் மே13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- தலைமை நிலையம்


No comments:

Post a Comment