ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் பி.பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ. யோவான்குமார், அறிவுச் செல்வன், விமல்ராஜ், அலெக்ஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment