ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு - செலவு கணக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு - செலவு கணக்கு

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு - செலவு கணக்குகளை முடித்து மீதி தொகை ரூ.30,273-அய்  தமிழர் தலைவரிடம்  மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான ஜெகதாப்பட்டினம் ச.குமார்,  மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு  பொருளாளருமான ஜெகதாப்பட்டினம் யோவான் குமார் வழங்கினர். உடன்:  கழகப் பொதுச் செயலாளர்  இரா. ஜெயக்குமார், திராவிடர் தொழிலாளரணி மாநில செயலாளர் மு. சேகர், உத்திராபதி உள்ளனர். (22.4.2023)


No comments:

Post a Comment