பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்:

பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் கீழ்கண்ட திட்டப்படி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்கின்றனர்.

மாநில பகுத்தறிவாளர் கழகத் மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்.

15.04.2023 சனிக்கிழமை

காலை   10.00  மணி - வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல்  02.00 மணி  - திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; மாலை   05.00 மணி - அரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

16.04.2023 ஞாயிற்றுக்கிழமை

காலை   10.00  மணி - தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல்  02.00 மணி - ஓசூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம்; மாலை   05.00 மணி - கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மாவட்ட பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் நிகழ்வு களை செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அன்புடன்.....

இரா.தமிழ்ச்செல்வன்

தலைவர்                                                                                                   

 வி.மோகன்

பொதுச்செயலாளர்


No comments:

Post a Comment