விடுதலை சந்தா தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

விடுதலை சந்தா தொகை

பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் - அவ்வை இணையரின் புதிய இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.  சுவாமிமலை மா. சண்முகம் விடுதலை சந்தா தொகை ரூ.2,000 வழங்கினார். (சிதம்பரம் - 31.3.2023) சிதம்பரம் செல்வரத்தினத்தின் மகள் சுவேதாராணி - சிவராமகிருஷ்ணன் இணையரின்  மணவிழா நடந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன். (கடலூர் - 31.3.2023)


No comments:

Post a Comment