கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் 'பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் 'பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

பொறியாளர்கள் கா. இளவல் - பா. வினோதா ஆகியோரின் மணவிழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் 'பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். (பெரியார் திடல் - 9.4.2023)


No comments:

Post a Comment