பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்

அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில் (10.3.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்  

‘விடுதலை' வைப்பு நிதி - 135ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி - 309ஆம் முறையாக ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 164ஆம் முறையாக ரூ.100/- சந்தாக்கள்

‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 104ஆம் முறையாக ரூ.1000/-

       (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 80ஆம் முறையாக ரூ.900/-

       (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா -80ஆம் முறையாக ரூ.600/-

      (செ.பெ.தொண்டறம்) 

      மொத்தம் - ரூ.3,700/-


No comments:

Post a Comment