நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

நன்கொடை

கி.மணிமேகலையின் தந்தையும், உடுமலை வடிவேலின்  மாமனாரு மான கிருஷ்ணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவை (30-03-2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது

- - - - -

தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்களின் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் (1.4.2023)மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்! 


No comments:

Post a Comment