நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

நடக்க இருப்பவை

 28.3.2023 செவ்வாய்க்கிழமை

பட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவேந்தல் 

வீர வணக்க நாள் பிரச்சாரக் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 5.00 மணி 

இடம்: பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை அருகில்  

வரவேற்புரை: சிற்பி வை.சேகர் (நகரத் தலைவர்) 

தலைமை: வழக்குரைஞர் அ.அண்ணாதுரை (மாவட்டத் தலைவர், வழக்குரைஞர் அணி) 

முன்னிலை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்), அ.காளிதாசன் (மாவட்ட துணைச் செயலாளர்), ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட ப.க. தலைவர்), இரெ.வீரமணி (பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர்), புலவஞ்சி இரா.காமராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), முத்து.துரைராஜ் (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்) 

தொடக்கவுரை: பெ.வீரையன் (மாவட்ட கழகத் தலைவர்) 

சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரக் குழு அமைப்பாளர்) 

நன்றியுரை: கா.தென்னவன் (நகர செயலாளர்) 

இவண்: மாவட்ட திராவிடர் கழகம் - இளைஞரணி, பட்டுக்கோட்டை.

30.3.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

துவக்கவுரை: நா.சந்திரபாபு (பொருளாளர் திமுக இலக்கிய அணி)  

சிறப்புரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி) 

பொருள்: உங்களின் ஒருவன் நான் - நூல் திறனாய்வு 

முன்னிலை: தென்.மாறன், வழக் குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

 வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).


No comments:

Post a Comment