வாழ்க்கை ஒரு வியாபாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 28, 2023

வாழ்க்கை ஒரு வியாபாரம்

வாழ்க்கை நடத்துவதும் வியாபாரம் நடத்துவது போன்ற ஒரு செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ - அதே போன்றே வாழ்க்கைக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும், அவர்களது இரண்டறக் கலந்த ஒப்புரவும் தேவையாய் இருக்கிறது.           

நூல்: "வாழ்க்கைத் துணைநலம்"


No comments:

Post a Comment