நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

நன்கொடை

கூடுவாஞ்சேரி மா.இராசு - சா.நூர்சகான் இணையரின் மகள் நூ.இரா.இளவேனில் புதிய கார் (மகிழுந்து) வாங்கியதன் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர்.

*****

அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருஷ்ணன் நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment