குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

குரு - சீடன்

முதலில்...

சீடன்: பெண்களை மய்யப்படுத்தி வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றால்தான் புதிய இந்தியா பிறக்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளாரே  குருஜி?

குரு: அப்படியா? முதலில் மனுதர்மத்தையும், கீதையையும் தடை செய்யச் சொல்லு, சீடா!


No comments:

Post a Comment