தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 28, 2023

தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பு

திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் அவர்களின் மூத்த சகோதரர், ஆசிரியர் அவர்களின் கல்லூரி கால நண்பர், பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் உடல்நலம் விசாரித்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள். உடன்: மகள் தேன்மொழி, பத்மா, மருகன் இராமசாமி பேரக் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், புதுச்சேரி மாவட்ட தலைவர் வீரமணி, மண்டல தலைவர் அன்பரசன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார்,  மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன். (26-03-2023)


No comments:

Post a Comment