தமிழ்நாட்டின் சங்க காலம் குறித்து என்ன கூறுகிறது கீழடி அகழ்வாராய்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

தமிழ்நாட்டின் சங்க காலம் குறித்து என்ன கூறுகிறது கீழடி அகழ்வாராய்ச்சி

நாள்: 21.3.2023 செவ்வாய்க்கிழமை

நேரம்: காலை 10.30 மணி

இடம்: அறை எண் 48 (நவீன வகுப்பறை)

இந்திய வரலாற்றுத்துறை,

சென்னை பல்கலைக்கழக கோபுர கடிகாரக் கட்டடம் (டவர் கிளாக் பில்டிங்), சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை-5

புத்தம் மற்றும் திராவிடம்  குறித்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான ‘பேராசிரியர் அ.கருணானந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு'

சிறப்புரை: 

கே.அமர்நாத் இராமகிருஷ்ணா 

(தொல்லியல்துறை கண்காணிப்பாளர், தென்மண்டல இந்திய தொல்லியல் துறை, சென்னை-9)

விழைவு: பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் (பேராசிரியர், இந்திய வரலாற்றுத் துறை, 

சென்னை பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment