தீண்டாமைக்குக் காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

தீண்டாமைக்குக் காரணம்

தாழ்த்தப்பட்டவர்களிடம் செல்வமும், கல்வியும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் --இல்லாமையே இவர்கள் 'உயர் ஜாதி' என்று சொல்லப்படுகின்ற ஹிந்துக்களால் தீண்டப்படாதவர்களாகக் கொடுமைப்படுவதற்குக் காரணமாகும்.       

('பகுத்தறிவு' 8.5.1932)


No comments:

Post a Comment