நமது கருத்தும், செய்கையும், பரிதாபத்தை ஆதார மாய்க் கொண்டதாகவும், குரோதத்தையும், பலாத்காரத் தையும் வெறுத்ததாகவும் இருக்க வேண்டுமேயொழிய மற்றபடி வீண் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், துரோகத் தையும், முரட்டுத்தனத்தையும் குறிக்கோளாய்க் கொண்டதாய் இருக்கலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’