பெரியார் விடுக்கும் வினா! (923) March 13, 2023 • Viduthalai கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது. அறிவை வளர்க்க, நமது இழிவையும், முட்டாள் தனத்தையும், மூடநம்பிக்கையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’ Comments