விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் பரப்புரை [27.3.2023] - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 28, 2023

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் பரப்புரை [27.3.2023]

விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு. விழுப்புரத்தில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியபோது உடனடியாக களத்தில் இறங்கிப் போராடிய தி.மு.க. தோழர் சக்கரை அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.


No comments:

Post a Comment