முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 லட்சத்து 67 ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 லட்சத்து 67 ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, மார்ச்    5   முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மூலம் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அலைபேசி மூலம் 21 லட்சத்து 67 ஆயிரத்து 411 பேர் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கின்றனர். பதிலுக்கு பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் அவர்களது எண்ணுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment