திருமுல்லைவாயலில் உள்ள ஆவடி மாநகராட்சி மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா 10-3-2023 காலை 9-30 மணிக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் ஏ.சுபேதா ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் ஆசிரியர்கள். எஸ்.ஏ.அமுதா, பி.செல்லபாப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட கழக துணை செயலாளர் பூவை க.தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன், பா.நாகராசன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கமும்- புத்தகமும் வழங்கி மகிழ்ந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment