குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

குரு - சீடன்

அத்தனை பேரும்...

சீடன்: 5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி - புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ் என்று 'தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளதே,  குருஜி?

குரு: அத்தனைப் பேரும் சங்கிகள் என்பதை 'தினமலர்' திரிநூல் மறைப்பதைக் கவனித்தாயா, சீடா!


No comments:

Post a Comment