தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

 

பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் நகரத் தாய் சியாமளா நவநீத கிருஷ்ணன்  அவர்களுக்குத் தமிழர் தலைவர்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து  தெரிவித்தார்.  பொள்ளாச்சி பெரியார் பெருந்தொண்டர்  பொறியாளர்  பரமசிவம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்:  கோவை கு. இராமகிருஷ்ணன் மற்றும் தோழர்கள்.


No comments:

Post a Comment