எடப்பாடி கா.நா.பாலு, பேராசிரியர் இரா.சுப்பிரமணி, கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், இளவழகன், மான்விழி குடும்பத்தினர் மற்றும் வைரம் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சந்தா வழங்கினர்.
சேலம் வீரமணி, ஆத்தூர் வானவில், இளவரசன், மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.


No comments:
Post a Comment