இந்நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 17, 2023

இந்நாள்

ஆசிரியர் என்றாலே பெண்பால் ஆசிரியர்கள்தான் என்ற பெரும் 

மாற்றத்தை உருவாக்கி,  இந்தியாவிலேயே அதிக பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை மகுடத்தில் சூடிக்கொள்வதற்கு 

அடித்தளமிட்ட - தந்தை பெரியார் நடத்திய  செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டின் 95-ஆவது ஆண்டு  தொடக்க நாள் இன்று..


No comments:

Post a Comment