வைக்கம் போராட்ட நினைவிட பராமரிப்புப் பணிக்காக வைக்கம் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

வைக்கம் போராட்ட நினைவிட பராமரிப்புப் பணிக்காக வைக்கம் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

பரப்புரைக்காக உடுமலைப் பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாடை அணிவித்தார்.  உடன் தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகர மன்றத் தலைவர் மு.மத்தின், மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கேரளத்தில் உள்ள வைக்கம் போராட்ட நினைவிடத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக  வைக்கம் சென்று ஆய்வு செய்து வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். (உடுமலை, 7.2.2023).


No comments:

Post a Comment