"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" வரவேற்பு சிறப்புக் கூட்டம் மற்றும் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" வரவேற்பு சிறப்புக் கூட்டம் மற்றும் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்

 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை

வடக்குத்து: மாலை 5.00 மணி 

இடம்: பெரியார் படிப் பகம், அண்ணாகிராமம், வடக்குத்து  

வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய செயலாளர்) 

தலைமை: வா.சுப்பையா (உலக தமிழ்க் கழகம்) 

முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), 

                            சி.தர்மலிங்கம் (ஒன்றிய திமுக), 

                          கோவி.கோபாலகிருஷ்ணன் (தலைவர் நெய்வேலி தமிழ்ச்சங்கம்),

                           கவிஞர் தேன் தமிழன் 

பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், 

                                          திராவிடர் கழகம்) 

ஏற்புரை மற்றும் விளக்கவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (நிறுவனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்) 

நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன்.


No comments:

Post a Comment