உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 10, 2023

உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா? ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்

11.2.2023 சனிக்கிழமை

சென்னை: காலை 11 மணி 

 இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை 

 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர்,  திராவிடர் கழக வழக்குரைஞரணி) 

 முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம்,  ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் பா.மணியம்மை,  வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால்,  எண்ணூர் வெ.மு.மோகன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி பா.தென்னரசு, புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வழக்குரைஞர் துரை.அருண், வழக்குரைஞர் சோ.சுரேஷ், க.இறைவி, த.மரகதமணி, மு.சண்முகப்பிரியன்  தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) 

 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

 கண்டன உரை: எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி., (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), மு.வீரபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 

 நன்றியுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி 

ஏற்பாடு: திராவிடர் கழகம்.

புதுக்கோட்டை: மாலை 4 மணி 

 இடம்: அண்ணா சிலை அருகில், புதுக்கோட்டை  தலைமை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்)  முன்னிலை: சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி, க.மாரிமுத்து, புதுக்கோட்டை ப.வீரப்பன், அ.முத்து  சிறப்புரை: மாங்காடு சு.மணியரசன் றீ ஏற்பாடு: மண்டல திராவிடர் கழகம், புதுக்கோட்டை

திருவாரூர்: மாலை 4:00 மணி,  இடம்: பழைய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில், திருவாரூர் வரவேற்புரை: வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்)  தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)  அழைப்பது: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

தேனி: காலை 10 மணி,  இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், தேனி  தலைமை: ச.இரகுநாகநாதன் (மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்)  ஒருங்கிணைப்பு: இரா.வெங்க டேசன், லோ.முத்துச்சாமி  முன்னிலை: அன்புக்கரசன், பேபிசந்தாதேவி, ஸ்டார் நாகராஜன், ம.சுருளிராஜ் உரை: செ.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்)  கண்டன உரை: என்.சி.நாராயண பாண்டியன் (திமுக), சக்ரவர்த்தி (திமுக)  நன்றியுரை: பிரதேம்குமார்.

வேலூர்: காலை 11 மணி,  இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர்  தலைமை: இர.அன்பரசன் (மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: உ.விஸ்வநாதன் (மாநகர தலைவர்)  முன்னிலை:கோ.விநாயகம், நெ.கி.சுப்பிமணி, ந.தேன்மொழி, ச.ஈஸ்வரி, ச.கலைமணி, கு.இளங்கோவன், வி.இ.சிவக்குமார், க.சிகா மணி, பெ.இந்திராகாந்தி, பொ.தயாளன் கண்டன உரை: வி.சடகோபன், எஸ்.தயாநிதி, ஜி.லதா, ஜி.கோபி  பழனி, மனோகரன், கவுதமன்பாபு, சேகர், பாண்டுரங்கன், செல்வி, ராமச்சந்திரன், நாராயணன், மணி, காவேரி  நன்றியுரை: ந.சந்திரசேகர் (மாநகர செயலாளர்)  ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

சேலம்: காலை 9.30 மணி,  இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம்  வரவேற்புரை: சேலம் பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்)  முன்னிலை: அ.ச.இளவழகன், கி.ஜவகர், பழனி.புள்ளையண்ணன், சி.சுப்ரமணியன், விடுதலை சந்திரன், சி.பூபதி, அரங்க.இளவரசன், க.கிருட்டினமூர்த்தி, கா.நா.பாலு, த.வானவில, நீ.சேகர்  ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)  ஆர்ப்பாட்டத் தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)  நன்றியுரை: ச.வெ.இராவண பூபதி  ஏற்பாடு: சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்).

விழுப்புரம்: காலை 10.30 மணி  இடம்: பழைய பேருந்து நிலையம், விழுப்புரம்  தலைமை: பா.பிரகாஷ்  வரவேற்புரை: வே.மாரிமுத்து  முன்னிலை: கோ.சா. பாஸ்கரன், தா.தம்பி பிரபாகரன், ப.சுப்பராயன், இர.அன் பழகன்  சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக), தா.இளம்பரிதி  நன்றியுரை: ச.பழனிவேல்  ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம் விழுப் புரம், திண்டிவனம் மாவட்டம்.

சிதம்பரம்: காலை 10 மணி  இடம்: சிதம்பரம் காந்தி சிலை அருகில்  தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்  முன்னிலை: அன்பு சித்தார்த்தன், மழவை கோ.வி.பெரியார் தாசன், பால அறவாழி (விசிக மாவட்ட செயலாளர்) வி.எம்.சேகர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்), ராஜா (சி.பி.எம். நகர செயலாளர்)  விளக்க உரை: புவனகிரி யாழ் திலீபன் நன்றியுரை: கா.கண்ணன்  றீ ஏற்பாடு: சிதம்பரம் மாவட்ட கழகம்.

சிவகங்கை: காலை 10:30 மணி   இடம்: கோர்ட் வாசல், சுயமரியாதை சுடரொளி ராமச்சந்திரனார் பூங்கா அண்ணா சிலை அருகில் சிவகங்கை.  தலைமை: இரா. புகழேந்தி   முன்னிலை: கே.எம்.சிகாமணி, அ.மகேந்திரராசன், வழக்கறிஞர் ச.இன்பலாதன்,  பெரு.ராசாராம், மணிமேகலை சுப்பையா,  ம.கு. வைகறை, ச.அரங்கசாமி, சாமி.திராவிட மணி,  தி. என்னரெசு பிராட்லா,  ஜெ.தனபால்,  ச.அனந்த வேல்  நன்றியுரை: கீழப்பூங்குடி ஆ. முருகேசன்.

விருதுநகர்: மாலை 10:30 மணி  றீ இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல்  தலைமை: விடுதலை தி. ஆதவன்  கண்டன உரை: இல.திருப்பதி, வானவில் வ.மணி, கா.நல்லதம்பி, ந.ஆனந்தம், பா.அசோக் நனறியுரை: ச.சுந்தரமூர்த்தி  ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, விருதுநகர் மாவட்டம்.

மதுரை:  காலை 9.30 மணி  இடம்: தமிழக எண்ணெய் பலகாரம் (கிரைம்பிராஞ்சு அருகில்) மதுரை  தலைமை: அ.முருகானந்தம்  ஒருங்கிணைப்பு: வே.செல்வம்  முன்னிலை: தே.எடிசன்ராஜா, சுப.முருகானந்தம், சே.முனிய சாமி,  சுப.தனபாலன், த.ம.எரிமலை  தொடக்க வுரை: வழக்கறிஞர் வைரமுத்து (திராவிட முன்னேற்றக் கழகம்)  ஆர்ப்பாட்ட நிறைவுரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்)  கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்), எஸ்.மகபூப்ஜான், சு.சரவணன், கா.சிவகுரு நாதன், நா.முரு கேசன், இரா.லீ.சுரேஷ்.

திருச்சி:  காலை 10.00 மணி றீ இடம்: தந்தை பெரியார் சிலை முன், மத்திய பேருந்து நிலையம், திருச்சி தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்).

கடலூர்: காலை 10 மணி  இடம்: அம்பேத்கர் சிலைஅருகில், (தலைமை அஞ்சல் நிலையம்) கடலூர்  தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்)  கண்டன உரையாற்றுவோர்: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), தென்.சிவக்குமார் (மாநகர தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), இரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), கோ.புத்தன் (மேனாள் மாவட்ட செயலாளர்), சு.இராவணன் (கழக பேச்சாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்), நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கோ.வேலு (மாவட்ட இளைஞரணி செயலாளர்), டிஜிட்டல் இராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), இரா.தமிழன்பன் (மாவட்ட தலைவர், ப.க.)  நன்றியுரை: நூலகர் இரா.சின்னதுரை (மாநகர செயலாளர்)

வாலாஜாபேட்டை: மாலை 11 மணி றீ இடம்: அறிஞர் அண்ணாசிலை, வாலாஜாபேட்டை  தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்)  முன்னிலை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்)  சிறப்புரை: தி.மு.க. காங்கிரஸ், ம.தி.முக., வி.சி.க., கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் மற்றும் தோழமை கட்சிகளின் நிருவாகிகள்  நன்றியுரை: செ.கோபி (மாவட்ட செயலாளர்)

தென்காசி: காலை 10 மணி  இடம்: தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் றீ தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: வே.முருகன் (மாவட்ட செயலாளர்)  கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்) றீ முன்னிலை: அய்.இராமசந்திரன் (நெல்லை மண்டல செயலாளர்) றீ நன்றியுரை: பி.நடேசதுரை.

காஞ்சிபுரம்: காலை 10 மணி இடம்: வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் றீ தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: ஆ.மோகன் (மாவட்ட இணைச் செயலாளர்) றீ விளக்கவுரை: முனைவர் பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்),  பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்), அ.செல்வராஜ் (மாவட்ட செயலாளர், வி.சி.க.), நாத்திகம் நாகராசன் (அறிவு வளர்ச்சி மன்றம்), காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு)  நன்றியுரை: ச.வேலாயுதம் (மாநகர தலைவர்)

நாகப்பட்டினம்: காலை 10:30 மணி  இடம்: அவுரித்திடல் - நாகப்பட்டினம்   தலைமை: நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் றீ அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர்: மாலை 4:30 மணி  இடம்: தஞ்சாவூர் புகைவண்டி நிலையம் அருகில்  தலைமை: மு.அய்யனார்  தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி கழக மாவட்டங்களை சார்ந்த மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக, கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் ஒத்த கருத்துள்ள தோழமை இயக்கத் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. றீ இவண்: தஞ்சை மண்டல திராவிடர் கழகம்

தருமபுரி: காலை 10 மணி  இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி  தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்)  முழக்கவுரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) றீ முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மண்டலதலைவர்), அ.தீர்த்தகிரி, க.கதிர், இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்கள்)  தொடக்கவுரை: த.மு. யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)  சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்)  நன்றியுரை: ச.பூபதி ராஜா (மாவட்ட மாணவர் கழக தலைவர்)  இவண்: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment