நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

நன்கொடை

அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தொண்டர் பாணாவரம் மா.பெரி யண்ணன்-ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ.குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளை (24-02-2023) யொட்டி திருச்சி அன்னை நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக  அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். நன்றி!


No comments:

Post a Comment