தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

 மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். விழா குழுவின் சார்பில் மன்னை சித்தார்த்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்.




No comments:

Post a Comment