தருமபுரி மாவட்டம் இரு மாவட்டங்களாக உருவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

தருமபுரி மாவட்டம் இரு மாவட்டங்களாக உருவாக்கம்

தருமபுரி மாவட்டம்:

மாவட்ட தலைவர் - வீ. சிவாஜி, 

மாவட்ட செயலாளர் - வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன், 

மாவட்ட துணைத் தலைவர் -இ. மாதன், 

மாவட்ட துணைச் செயலாளர் - கு. சரவணன், 

மாவட்ட அமைப்பாளர் - சி.காமராஜ்.

காப்பாளர்: கே.ஆர்.சி. ஆசைத்தம்பி.

பொதுக்குழு உறுப்பினர்கள்:

 அ. தீர்த்தகிரி, க. கதிர், புலவர் இரா. வேட்ராயன்.

மாவட்ட இளைஞரணி: 

மாவட்டத் தலைவர்  - மாரவாடி மா. முனியப்பன், 

மாவட்டச் செயலாளர் - அ.சத்தியராஜ், 

மாவட்ட அமைப்பாளர் - காமலாபுரம் கிருஷ்ணன்.

திராவிட மாணவர் கழகம்: 

மாவட்ட தலைவர் - இரா. வசந்தகுமார், 

மாவட்ட செயலாளர் - ம. திருப்பதி, 

மாவட்ட அமைப்பாளர் - ச.கி. வீரமணி.

மாவட்ட மகளிரணி: 

மாவட்ட தலைவர் - நளினி கதிர், 

மாவட்ட செயலாளர் - சி. முனியம்மாள், 

மாவட்ட அமைப்பாளர் - அருணா பீமன்.

மாவட்ட மகளிர் பாசறை: 

மாவட்ட தலைவர் - கா. கவிதா, 

மாவட்ட செயலாளர் - லட்சுமி, 

மாவட்ட அமைப்பாளர் - மஞ்சு.

பகுத்தறிவாளர் கழகம்: 

மாவட்ட தலைவர் - கதிர் செந்தில், 

மாவட்ட செயலாளர் - கே.ஆர். குமார், 

மாவட்ட அமைப்பாளர் - கடைமடை கோவிந்தராஜ்.

பகுத்தறிவு ஆசிரியரணி:

 மாவட்ட தலைவர் - ந. அண்ணாதுரை, 

மாவட்ட செயலாளர்  - த. மணிவேல், 

மாவட்ட அமைப்பாளர் - பென்னாகரம் ராஜ்குமார்.

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள்:

1. தருமபுரி, 2. நல்லம்பள்ளி, 3. பென்னாகரம், 4. ஏரியூர், 5. பாலக்கோடு, 6. காரிமங்கலம்.

அரூர் கழக மாவட்டம்:

மாவட்ட தலைவர் -  கு. தங்கராஜ் (பாப்பிரெட்டிப்பட்டி), 

மாவட்ட செயலாளர் - ச. பூபதிராஜா (அரூர்), 

மாவட்ட அமைப்பாளர் - கோ. தனசேகரன் (கடத்தூர்).

கழகக் காப்பாளர் - பெரியார் பெருந்தொண்டர் சிந்தை லோகநாதன்

மாவட்ட பொதுக் குழு உறுப்பினர்கள்: 

வி.ஆர்.வி. தமிழ்ச்செல்வன் (வெங்கடசமுத்திரம்), 

இரா. சேட்டு (ஜங்காலப்பட்டி), 

சி. சசிகலா (சந்தப்பட்டி).

மாவட்ட மகளிரணி:

 மாவட்ட தலைவர் - த. முருகம்மாள், மாவட்ட செயலாளர் - 

அ. சுசிலா, மாவட்ட அமைப்பாளர் - தே. தமிழ்ச்செல்வி.

மாவட்ட மகளிர் பாசறை:

அமைப்பாளர் - தி. வெண்ணிலா அன்பரசு

மாவட்ட இளைஞரணி:

மாவட்ட தலைவர் - த.மு. யாழ் திலீபன், 

மாவட்ட செயலாளர் - பூ. வினோத்

 மாவட்ட அமைப்பாளர் - ச. தென்றல்பிரியன்.

திராவிட மாணவர் கழகம்:

மாவட்ட தலைவர் - கு. அரிகரன், மாவட்ட செயலாளர் - 

ச. சாய்குமார், மாவட்ட அமைப்பாளர் - ம. சக்திவேல்.

பகுத்தறிவாளர் கழகம்:

மாவட்டதலைவர் - சா. இராசேந்திரன்,

 மாவட்ட செயலாளர் - க. ஜீவிதா, 

மாவட்ட அமைப்பாளர் - கே.ஆர்.வி.டி. ராஜவேங்கன், 

மாவட்ட துணைத் தலைவர் ஈட்டியம்பட்டி என்.சண்முகம்.

பகுத்தறிவு ஆசிரியரணி:

மாவட்ட தலைவர் - தீ. சிவாஜி, 

மாவட்ட செயலாளர் - தேக்லாம்பட்டி பிரபாகரன், 

மாவட்ட அமைப்பாளர் - அரங்க. திராவிடன்.

அரூர் கழக மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள்:

1. அரூர், 2. பாப்பிரெட்டிப்பட்டி, 3. மொரப்பூர், 4. கடத்தூர்.


No comments:

Post a Comment