நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

நன்கொடை

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளரும், அறிவு வழி காணொலி ஒருங்கிணைப்பாளருமான அரும்பாக்கம் சா.தாமோதரன் தமது 60ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக (25.2.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். அவருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துகள்!


No comments:

Post a Comment