இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

இன்றைய ஆன்மிகம்

சுத்த புருடாதானா?

கடவுளுக்கு இரண்டு மனைவிகள் என்பது இரண்டு சக்திகள் அவ்வளவுதான்.

 இன்று வெளிவந்துள்ள ஆன்மீக தகவல் 

அப்படி என்றால் பார்வதி, கங்கை, வள்ளி, தெய்வானை, சிறீதேவி, பூதேவி என்பதெல்லாம் சுத்த புருடா தானா!


No comments:

Post a Comment