ஒ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

ஒ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்

மேனாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள்  (வயது 95) பெரியகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு (24.2.2023) மறைவுற்றார். தகவலறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment